Wednesday, 21 May 2014

தனியார் பள்ளி கூட்டமைப்பு வாசிப்பு முகாம்

பதிவு செய்த நாள்: மே,21
கடலூர்: கடலூரில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் வாசிப்பு பயிற்சி முகாம் நடந்தது.மாவட்ட தலைவர் விக்டர்ஜெயசீலன் தலைமை தாங்கினார். எட்வின் எழுதிய "என் கல்வி என் உரிமை' என்ற புத்தகம் வாசிப்புக்கு தேர்வு செய்யபட்டது. அறிவியல் இயக்கத்தின் துணை தலைவர் தெரசாகேத்தரின், நூல் ஆசிரியர் எட்வின், அனைத்து குடியிருப்போர் நல சங்கத்தின் பொதுச் செயலர் மருதவாணன், பெற்றோர் மாணவர் சங்க பொதுச் செயலர் ரமேஷ்பாபு, சமூக ஆர்வலர் சுருதி மிஸ்ரா, பிரபு, ஒருகிணைப்பாளர் உதயேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மரியபிரான்சிஸ் சேவியர் நன்றி கூறினார்.
நன்றி: தினமலர்

No comments:

Post a Comment